டீல் அரசியல் வேண்டாம் - ரணிலுக்கு எதிராகவும் வெடித்தது போராட்டம்(படங்கள்)
Ranil Wickremesinghe
Sri Lankan protests
Sri Lanka
By Sumithiran
புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து (ஜன. 12) அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாக காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அங்கு போராட்டக்காரர்கள் டீல் அரசியலுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள், தொழில் வல்லுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை புதிய பிரதமராக நியமித்தமையை ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும், அதனைக் கண்டிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ரணில், ராஜபக்ச வீட்டுக்குச் செல்லுங்கள் என்ற வாசகம் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்