கிளிநொச்சியில் அடாத்தாக பிடிக்கப்பட்ட குளம்: வீதிக்கிறங்கிய பொது மக்கள்

Kilinochchi SL Protest Northern Province of Sri Lanka
By Raghav Jul 29, 2024 03:50 PM GMT
Report

கிளிநொச்சி (Kilinochchi) கரைச்சி (Karachchi) பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கனகாம்பிகைகுளத்தின் ஒரு பகுதி சட்டவிரோதமாக தனிநபர் ஒருவரால் மண் நிரப்பட்டு அடாத்தாக பிடிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொது மக்கள் ஆா்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த ஆர்பாட்டமானது இன்று (29) காலை 10 மணியளவில் ஏ9 வீதியில் கனகாம்பிகைகுளம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதியில் இடம்பெற்றது.

கிளிநொச்சி கனகாம்பிகை குளத்தின் ஏ9 வீதியோடு அண்டியதாக சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு குளத்தை தனிநபர் ஒருவர் மண் நிரப்பி பிடித்துள்ள நிலையில் குறித்த குளத்தின் பின்பகுதி முல்லைத்தீவு மாவட்டம் ஓட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ட பகுதியில் சுமார் 20 ஏக்கர் வரையான குளத்தின் பகுதிகளும் இவ்வாறு வேலியிட்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் உள்நாட்டு யுத்தம் வெடிக்கும் : தென்னிலங்கையில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

மீண்டும் உள்நாட்டு யுத்தம் வெடிக்கும் : தென்னிலங்கையில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

விவசாயிகளின வாழ்வாதாரம்

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பொருட்டே ஒன்று சேர்ந்த பொதுமக்கள் குளம் எங்களின் சொத்து, அனுமதிக்கமாட்டோம் குளத்தை பிடிப்பதனை அனுமதிக்கமாட்டோம், விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் மண் அள்ளி போடாதே, என பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்திய வண்ணம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கிளிநொச்சியில் அடாத்தாக பிடிக்கப்பட்ட குளம்: வீதிக்கிறங்கிய பொது மக்கள் | Protest Against The Capture Of Kanakambikaikulam

சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர், முரளிதரன் (Muralitharan), கரைச்சி பிரதேச செயலாளர் முகுந்தன் (Mukundan), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் (Chandrakumar) ஆகியோர் சென்றிருந்தனர்.

அங்கு பொது மக்களுடன் கலந்துரையாடிய பின்னர் குளத்தினை அடாத்த பிடிக்கப்பட்டவரின் ஆவணங்களை பரிசோதித்த போது அவர்களிடம் அதற்கான எவ்வித ஆவணங்களும் இல்லாமையினால் உடியாக இரண்டு நாட்களுக்குள் நிரப்பட்ட மண்ணை அகற்றி குளத்தினை வழமைக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் முரளிதரன் காவல்துறை பொறுப்பதிகாரிக்கு பணிப்புரை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

சிங்கள் பேரினவாதம் எம்மை அடக்குகின்றது: சுமந்திரன் ஆதங்கம்!

சிங்கள் பேரினவாதம் எம்மை அடக்குகின்றது: சுமந்திரன் ஆதங்கம்!

முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு யாருக்கு ..! வெளியானது அறிவிப்பு

முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு யாருக்கு ..! வெளியானது அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி