யாழ். வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரை வழிமறித்து போராட்டம்

Jaffna Local government Election NPP Government
By Sathangani Sep 19, 2025 09:54 AM GMT
Report

யாழ் - வேலணை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தியை (Rajeevan Jeyachandramoorthy) பிரதேச வளாகத்துக்குள் உள்நுழைய விடாது தடுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வேலணை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு அப்பிரதேச மக்கள் பிரதிநிதிகளாகிய உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களை புறக்கணித்து கூட்டம் நடைபெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலணை பிரதேச சபை உறுப்பினர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இன்று (19) காலை 10 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட குறித்த எதிர்ப்புப் போராட்டத்தால் இணைத் தலைவருக்கும் உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் பிரதேச செயலக சூழலில் பெரும் பரபரப்பான நிலை ஏற்பட்டது.

யாழில் சிறீதரன் எம்.பிக்கு கோபத்தில் பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க

யாழில் சிறீதரன் எம்.பிக்கு கோபத்தில் பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க

குறித்த போராட்டத்தின் போது வேலணை பிரதேச மக்கள் பிரதிநிதிகளான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இருவரை தவிர ஏனையவர்கள் அனுமதிக்கப்படாது தடுக்கப்பட்டனர்.

சுற்றுநிருபத்தை காரணம் காட்டி இணைத்தலைவர்  தப்பித்துக்கொள்ள முற்பட்ட வேளை ஏனைய பிரதேச சபைகள் கட்சிக்கு ஓர் உறுப்பினர் அனுமதித்திருந்த நிலையில் இங்கு அரசியல் ரீதியாக பாரபட்சம் காட்டி உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

யாழ். வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரை வழிமறித்து போராட்டம் | Protest Blocking Path Of The Velanai Ps Cc Leader

இது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர் ரஜீவனின் இயலாமையுடன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முகங்கொடுப்பதை தவிர்ப்பதற்காகவுமே இவ்வாரு சுற்றுநிரூபம் பழிசுமக்கின்றது என சுட்டிக்காட்டி, உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் உறுப்பினர்களின் வாக்குவாதத்துக்கும் கோரிக்கைக்கும் இணக்கம் தெரிவித்த ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதேச இணைத்தலைவர், கூட்டத்திற்கு உறுப்பினர்கள் அனைவரையும் சமுகமளிக்குமாறு அழைப்பு விடுத்தார்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று காலை 10.15 மணிக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் ஜெயச்சந்திரமூர்த்தி தலைமையில் ஆரம்பமானது.

இடிந்து விழுந்த மந்திரிமனையை இருட்டில் பார்வையிட அமைச்சர்கள்

இடிந்து விழுந்த மந்திரிமனையை இருட்டில் பார்வையிட அமைச்சர்கள்

கூட்டம் ஆரம்பமான நிலையில் கூட்டத்தில் முக்கியஸ்தர்களுக்கான ஆசன ஒழுங்குபடுத்தலில் தவிசாளருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாத நிலை இருந்ததை சுடிக்காட்டியும் அதற்கான ஒழுங்கை செய்வதற்கு பிரதேச செயலாளரும் இணைத் தலைவரும் தட்டிக்கழித்தை அடுத்து கூட்டத்தில் மீண்டும் வாக்குவாதம் ஏற்படது.

குறிப்பாக தவிசாளர் அசோக்குமார் தற்போதைய அரசால் பல்வேறு சந்தர்ப்பங்களில் புறக்கணிக்கப்பட்டு வருகின்ற நிலை காணப்படுகின்றது. இது அரசின் திட்டமிட்ட செயலாகவே பார்க்கப்படுகின்றது.

யாழ். வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரை வழிமறித்து போராட்டம் | Protest Blocking Path Of The Velanai Ps Cc Leader

இது இப்பிரதேச மக்களின் எதிர்பார்ப்புக்களை தடுப்பதாகவும் இருக்கின்றது எனவும் உறுப்பினர்களுக்கன முக்கியத்துவம் மதிக்கப்பட வேண்டும் என்றும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் சமூக மட்ட பிரதிநிதிகளை அழைத்திருக்கும் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் எமது பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்காது மட்டுப்படுத்தும் செயலாகவும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தனர்.

இதன்போது பொதுமகன் ஒருவர் கருத்துக்கூற முற்பட்டவேளை அவரது ஒலிவாங்கி இணைத் தலைவரின் உத்தரவுக்கமைய பறிக்கப்பட்டது. தொடர்ச்சியாக வாக்குவாதங்கள் நடைபெற்ற நிலையில் உறுபினர்கள் அனைவருக்கும் ஆசனங்கள் வழங்கப்பட்டு கூட்டம் தொடர்ச்சியாக நடைபெற்றது.

இலங்கை கிரிக்கெட் வீரரின் தந்தையின் மறைவுக்கு மகிந்த இரங்கல்

இலங்கை கிரிக்கெட் வீரரின் தந்தையின் மறைவுக்கு மகிந்த இரங்கல்

யாழ். வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரை வழிமறித்து போராட்டம் | Protest Blocking Path Of The Velanai Ps Cc Leader


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Markham, Canada

18 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Kamp-Lintfort, Germany

16 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனியா, கிளிநொச்சி, சென்னை, India

18 Sep, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், சங்கத்தானை

18 Sep, 2025
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India

18 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

19 Sep, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025