மின் தடைக்கு எதிராக மட்டக்களப்பில் தீப்பந்த போராட்டம் (காணொலி)
batticaloa
protest
power cut
By Sumithiran
மின்தடைக்கு எதிராக மட்டக்களப்பிலும் இன்றிரவு தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையில் கொட்டும் மழைக்கு மத்தியில் பெரிய கல்லாறு கோட்டைக்கல்லாறு பாலத்தில் இந்த விழிப்புணர்வு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை யாழ்ப்பாணத்திலும் இன்றிரவு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி