விண்ணைப் பிளக்கும் சத்தத்துடன் அலரிமாளிகை முற்றுகை - காணொளி
colombo
people
protest
go home gota
By Vanan
அலரிமாளிகையை முற்றுகையிட்டு பெருந்திரளான மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
அலரிமாளிகைக்கு செல்லும் பகுதியானது இப்பொழுது வீதி தடைகள் போடப்பட்டு வழிமறிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் பெரும் திரளான மக்கள் விண்ணைப் பிளக்கும் சத்தத்துடன் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
கைகளில் தேசியக் கொடிகளுடன் வீதி தடை கம்பங்களில் மேல் ஏறி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
பெருமளவு காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையை காணக்கூடியதாகவுள்ளது.



5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி