யாழ். சங்கிலியன் சிலை முன்றலில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)
jaffna
protest
nallur
By Vanan
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் சங்கிலியன் சிலை முன்றலில் ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கண்டித்தும், விலை ஏற்றத்திற்கு எதிராகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் ஐக்கிய மக்கள் சக்தியின் நல்லூர் தொகுதி அமைப்பாளர் அ.கிருபாகரன் தலைமையில் இடம்பெற்றது.



மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி