யாழில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை கண்டித்து ஆர்ப்பாட்ட ஊர்வலம்

Indian fishermen Fishing Sri Lanka Sri Lanka Fisherman Crime
By Laksi Jul 01, 2024 12:35 PM GMT
Report

இலங்கை (Sri Lanka) கடற்பரப்புக்குள் அத்துமீறும்  இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யக் கோரி யாழ். மாவட்ட கடற்தொழில் அமைப்புகளால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டமானது  இன்று (01) யாழிலுள்ள இந்திய துணைத் தூதரக முன்றலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடலில் மிதந்து வந்த மர்ம திரவத்தை குடித்த கடற்றொழிலாளர்கள்: ஒருவர் உயிருடன் மீட்பு

கடலில் மிதந்து வந்த மர்ம திரவத்தை குடித்த கடற்றொழிலாளர்கள்: ஒருவர் உயிருடன் மீட்பு

அத்துமீறும் இந்திய கடற்றொழிலாளர்கள்

இதனையடுத்து இந்த ஆர்ப்பாட்டமானது ஊர்வலமாக  யாழ்ப்பாணம் (Jaffna) மருதடிச் சந்தியில் ஆரம்பித்து இந்திய துணைத் தூதரகம் முன்றலில் நிறைவுற்றது.

யாழில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை கண்டித்து ஆர்ப்பாட்ட ஊர்வலம் | Protest In Jaffna To Arrest Indian Fishermen

இதன்போது, கடற்தொழில் அமைப்புகளால் இந்தியத் தூதருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஜனவரி முதல் இன்று வரையில் 32 படகுகளுடன் 238 இந்திய கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதியில் வெற்றியளித்த கொக்கோ பயிர்ச்செய்கை

தமிழர் பகுதியில் வெற்றியளித்த கொக்கோ பயிர்ச்செய்கை

மீண்டும் போராட்டத்தில் குதிக்கவுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம்

மீண்டும் போராட்டத்தில் குதிக்கவுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGallery
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026