சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி பலாலியில் கொட்டும் மழையிலும் போராட்டம்!

Sri Lanka Army Jaffna SL Protest
By Theepan Oct 25, 2026 07:35 AM GMT
Report

தமது பூர்வீக வாழிடங்களையும் காணிகளையும் விடுவிக்கக் கோரி பலாலி மக்கள் கொட்டும் மழைக்குள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 19 ஆவது வாரமாக முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

முடிவுக்கு வரும் பிக்குகளின் சத்யாகிரகப் போராட்டம்: நீதிமன்றத்தை நாடும் காவல்துறை

முடிவுக்கு வரும் பிக்குகளின் சத்யாகிரகப் போராட்டம்: நீதிமன்றத்தை நாடும் காவல்துறை

19ஆவது வாரமாக போராட்டம்

தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில் தாம் நீண்ட காலமாக நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வரும் நிலையில் தமது வீடுகள் காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி பலாலியில் கொட்டும் மழையிலும் போராட்டம்! | Protest In Palaly Demanding Private Lands Release

பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் பலாலி சந்தியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் 19ஆவது வாரமாக கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு : விநியோகிக்கப்படவுள்ள 7 இலட்சம் சிலிண்டர்கள்

எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு : விநியோகிக்கப்படவுள்ள 7 இலட்சம் சிலிண்டர்கள்

பசில் ராஜபக்சவுக்கு இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை: நாட்டிற்கு அழைத்து தீவிர நடவடிக்கை

பசில் ராஜபக்சவுக்கு இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை: நாட்டிற்கு அழைத்து தீவிர நடவடிக்கை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024