கோட்டாபயவை வீட்டுக்கு அனுப்பும் போராட்டம் -இன்று காலை வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு

SJB Dr Rajitha Senaratne Gotabaya Rajapaksa SL Protest
By Jaso Jun 19, 2022 11:58 PM GMT
Report

கோட்டாபயவை வீட்டுக்கு அனுப்பும் போராட்டம்

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகும் வரையில் இன்றையதினம் (ஜூன் 20) ஒரு வார காலப் போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்தார்.

இன்று காலை வெளியாகவுள்ள அறிவிப்பு

இது தொடர்பில் இன்று காலை 10.00 மணிக்கு ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி பொதுமக்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபயவை வீட்டுக்கு அனுப்பும் போராட்டம் -இன்று காலை வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு | Protest Week To Send President Home

அதனையடுத்து, நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

“இந்த அரச தலைவர் இருக்கும் வரை இந்த நாட்டுக்கு உலக உதவி கிடைக்காது. அரச தலைவராக இருந்து இந்த நாடு நாசமாக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு இந்த அரசாங்கத்தை நாம் கையளிக்கும் போது நாட்டின் பொருளாதாரத்தில் அவ்வாறான பிரச்சினைகள் இருக்கவில்லை. இறுதியாக இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களும் இவரை போகச் சொல்கிறார்கள்என அவர் மேலும் தெரிவித்தார்.  

ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026