அரச தலைவரின் செயலாளரின் வீடு முற்றுகை(photos)
people
house
raid
President's secretary
By Sumithiran
ஹக்மன, கெபிலியபொலவில் அமைந்துள்ள அரசதலைவரின் செயலாளர் காமினி செனரத்தின் வீட்டின் முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் தலையிட்டு போராட்டக்காரர்களை வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் வீட்டிற்குச் சென்று பெலியத்த வீதியில் சென்றிருந்த நிலையில், ஹக்மனவுக்குள் நுழைய முற்பட்டுள்ளனர்
எனினும் காவல்துறையினரின் தலையீட்டை அடுத்து வீட்டின் முன் டயரை எரித்து அரச தலைவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



4ம் ஆண்டு நினைவஞ்சலி