நாடாளுமன்ற தேர்தலை விட மாகாண சபைத் தேர்தலே முக்கியம் : மகிந்த தேசப்பிரிய அறிவிப்பு

Provincial Council Parliament of Sri Lanka Mahinda Deshapriya
By Sathangani Sep 24, 2024 05:37 AM GMT
Report

இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தலை விட மாகாண சபைத் தேர்தலை நடத்தி மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதே முக்கியத்துவமானது என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய (Mahinda Deshapriya) தெரிவித்துள்ளார்.

இராஜகிரியவில் நேற்று  (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் குறிப்பிடுகையில்,

“ஜனாதிபதியின் உரைக்கமைய நாடாளுமன்றம் ஓரிரு தினங்களுக்குள் கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஒக்டோபர் 26ஆம் திகதி எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அநுரவிற்கு இலங்கை வர்த்தக சம்மேளனம் கூறியுள்ள செய்தி

அநுரவிற்கு இலங்கை வர்த்தக சம்மேளனம் கூறியுள்ள செய்தி

நாடாளுமன்றத்தை கலைத்தல்

ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்ததன் பின்னர் 52 - 66 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படும். நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக அறிவிக்கும் வர்த்தமானியில் வேட்புமனு தாக்கலுக்கான தினத்தையும் தேர்தலுக்கான தினத்தையும் குறிப்பிட வேண்டியதில்லை.

நாடாளுமன்ற தேர்தலை விட மாகாண சபைத் தேர்தலே முக்கியம் : மகிந்த தேசப்பிரிய அறிவிப்பு | Provincial Council Election Parliamentary Election

அதாவது இவ்வாரம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் டிசம்பர் முதல் வாரத்துக்குள் நிச்சயம் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தற்போதுள்ள நாடாளுமன்றத்துக்கும் மக்கள் ஆணை கிடையாது.

எனவே இந்த நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலொன்று நடத்தப்பட வேண்டும். அதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தலையும் நடத்தி மக்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்த வேண்டும்.

கொழும்பு பேராயரை சந்தித்த ஜனாதிபதி அநுரகுமார

கொழும்பு பேராயரை சந்தித்த ஜனாதிபதி அநுரகுமார

13ஆவது திருத்தம்

தற்போது மாகாண சபைகளும் காணாமலாக்கப்பட்டிருக்கின்றன. அவை தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும். ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்காக நாம் முன்னிற்போம்.

நாடாளுமன்ற தேர்தலை விட மாகாண சபைத் தேர்தலே முக்கியம் : மகிந்த தேசப்பிரிய அறிவிப்பு | Provincial Council Election Parliamentary Election

13ஆவது திருத்தமா அல்லது 13 பிளஸா என்பது இரண்டாம் பட்சமாகும். ஆனால் மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதில் நாம் ஸ்திரமாகவுள்ளோம்“ என தெரிவித்தார்.

அநுரவிற்கு இலங்கை வர்த்தக சம்மேளனம் கூறியுள்ள செய்தி

அநுரவிற்கு இலங்கை வர்த்தக சம்மேளனம் கூறியுள்ள செய்தி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026