வாகன இலக்கத்தகடுகளில் ஏற்படப்போகும் மாற்றம்
Bandula Gunawardane
Department of Motor Vehicles
By Sumithiran
இதுநாள்வரை வாகனங்களில் மாகாணத்தை அடையாளப்படுத்துவதற்கு பயன்படுத்துவந்த இரண்டு ஆங்கில எழுத்துக்களை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு வழங்கிய பணிப்புரையின் அடிப்படையில் இவ்வாறு மாகாண எழுத்து நீக்கப்படவுள்ளது.
எதிர்கால வாகன விற்பனையில்
திணைக்களத்தின் படி, புதிய உரிமையாளர்கள் எதிர்கால வாகன விற்பனையில் மாகாணத்தைக் குறிக்கும் இலக்கத் தகடுகளை மாற்ற வேண்டிய அவசியமில்லை.
தற்போதுவரை மாகாணத்தை குறிக்கும் வகையில் இந்த இலக்கத் தகடுகள் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ளதுடன் குறறச்செயல்கள் ஏதாவது நடந்தால் அதனை கண்டுபிடிப்பதற்கும் இலகுவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 42 நிமிடங்கள் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி