பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டங்கள் தொடர்பில் பொதுமக்களின் நிலைப்பாடு : கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்
Sri Lanka
Sri Lanka Prevention of Terrorism Act
By Beulah
பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தையும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தையும் பொதுமக்கள் முற்றாக நிராகரிக்கின்றமை கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
மாற்றுக்கொள்கை நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவான சோசியல் இன்டிகேட்டர், பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றறும் நிகழ்நிலை பாதுகாப்ப சட்டம் தொடர்பில் அண்மையில் கருத்து கணிப்பொன்றினை மேற்கொண்டிருந்ததது.
அவ்வகையில், மேற்கொள்ளப்பட்ட கருத்துகணிப்பின் படி,
மக்களின் பதில்
பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்து அறிந்துள்ளதாக 38.5 வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர், இவர்களில் 72 .6 வீதமானவர்கள் தாங்கள் அதனை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்து அறிந்துள்ளதாக 28.4 வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர் இதேவேளை 71.1 வீதமானவர்கள் தாங்கள் அதனை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்