பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் அவசியத்தை வலியுறுத்திய அரசாங்கம்

Government Of Sri Lanka Sri Lankan Peoples Law and Order Sri Lanka Prevention of Terrorism Act Harshana Nanayakkara
By Dhilak May 30, 2025 08:44 AM GMT
Report

நாட்டைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதால் உலகளாவிய பயங்கரவாத சவால்களை எதிர்கொள்வதற்கு பயங்கரவாத தடைச் சட்டமூலமொன்று அவசியம் என நீதி அமைச்சர் மற்றும் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார(Harshana Nanayakkara ) குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலத்தை ரத்து செய்வது மற்றும் புதிய சட்டத்தை வரைவது தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக 240 அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் கூட்டமைப்பினால் தயாரிக்கப்பட்டு கையொப்பமிடப்பட்ட ஒரு முன்மொழிவு நீதி அமைச்சில் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனைதொடர்ந்து கருத்து வெளியிட்ட அமைச்சர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திற்கு பதிலாக புதிய சட்டமூலத்தை கொண்டுவருவதற்கு முந்தைய அரசாங்கங்கள் பல குழுக்களை நியமித்து முன்னேறியிருந்தாலும், சட்டமூலத்தை வரைவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சிறை செல்லப் போகும் முக்கிய புள்ளிகளின் அடுத்த பட்டியல்: அரசாங்க தரப்பிலிருந்து தகவல்

சிறை செல்லப் போகும் முக்கிய புள்ளிகளின் அடுத்த பட்டியல்: அரசாங்க தரப்பிலிருந்து தகவல்

வாக்குறுதிகள்

இது தொடர்பாக தற்போதைய அரசாங்கம் ஒரு குழுவை நியமித்தது, அந்தக் குழுவிற்கு முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குமாறு பொதுமக்களிடம் நாங்கள் பகிரங்கக் கோரிக்கை விடுத்தோம்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் அவசியத்தை வலியுறுத்திய அரசாங்கம் | Pta Is Must Needed Sri Lanka Govt

நீங்கள் வழங்கிய பரிந்துரைகளை நாங்கள் நேர்மறையாக ஏற்றுக்கொண்டு தொடர்புடைய குழுவிடம் சமர்ப்பிப்போம். ஆட்சிக்கு வருவதற்கு நாங்கள் அளித்த வாக்குறுதிகளை அதே வழியில் நிறைவேற்றுவோம்.

புதிய சட்டமூலத்தை கொண்டுவருவது தொடர்பான முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளைப் பெற்ற பிறகு நாங்கள் ஒரு அறிக்கையைத் தயாரிக்கிறோம்.அதற்கான கருத்துகளும் பெறப்படுகின்றன.

பிரபாகரன் - பொட்டு அம்மானை மீட்க கப்பல் அனுப்பிய அமெரிக்கா - விமல் வீரவன்ச

பிரபாகரன் - பொட்டு அம்மானை மீட்க கப்பல் அனுப்பிய அமெரிக்கா - விமல் வீரவன்ச

சட்டமூலத்தின் அவசியம்

இனவெறி, மதம் அல்லது வேறு எந்தப் பிரச்சினையின் அடிப்படையிலும் ஒடுக்குமுறைக்கு பயன்படுத்த இந்த சட்டமூலம் வரையப்படவில்லை.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் அவசியத்தை வலியுறுத்திய அரசாங்கம் | Pta Is Must Needed Sri Lanka Govt

உலகளாவிய பயங்கரவாத சவால்களை எதிர்கொள்வதில் இதுபோன்ற ஒரு சட்டமூலம் அவசியம். உலகின் பிற நாடுகளிலும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலங்கள் உள்ளன.

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அந்த சட்டமூலங்கள் அந்த நாடுகளால் வரையப்பட்டுள்ளன, நாட்டைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதால் இதுபோன்ற ஒரு சட்டமூலம் இருக்க வேண்டும்” என்றார்.


பிரபாகரன் - பொட்டு அம்மானை மீட்க கப்பல் அனுப்பிய அமெரிக்கா - விமல் வீரவன்ச

பிரபாகரன் - பொட்டு அம்மானை மீட்க கப்பல் அனுப்பிய அமெரிக்கா - விமல் வீரவன்ச

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்