அரச நிறுவனங்களில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்! நாட்டு மக்களுக்கு வெளியாகிய அறிவிப்பு

Sri Lankan Tamils Sri Lanka Sri Lankan Peoples
By Kiruththikan Sep 02, 2022 08:05 AM GMT
Report

மறுசீரமைப்பு

பொதுமக்களுக்கும் அரச நிறுவனங்களுக்கும் இடையேயான தொடர்பாடல் நடைமுறையை பொது நிர்வாக அமைச்சு மறுசீரமைத்துள்ளது.

எதிர்காலத்தில் அரசாங்க நிறுவனங்களுடன் தொடர்புகொள்ளும் போது தமது தொலைபேசி இலக்கங்கள், வட்ஸ் அப் மற்றும் மின்னஞ்சல் விபரங்களைச் சேர்த்துக்கொள்ளுமாறு அமைச்சு இன்று பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

பொதுமக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பான விசேட சுற்றறிக்கை

அரச நிறுவனங்களில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்! நாட்டு மக்களுக்கு வெளியாகிய அறிவிப்பு | Public Communicating With Govt Institutions

அரச ஊழியர்கள் பொதுமக்களிடமிருந்து மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள் மற்றும் தபால் கடிதங்களை அனுப்பும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பான விசேட சுற்றறிக்கையை அமைச்சு வெளியிட்டுள்ளது.

அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் திணைக்களத் தலைவர்களுக்கு இச்சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

கடிதங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் தீர்க்கப்படக்கூடிய விடயங்கள் தொடர்பாக அரச நிறுவனங்களுக்கு பொதுமக்கள் தெரிவிக்க அனுமதிக்காமல் நடைமுறைகளை திறமையாக பின்பற்றுமாறு அரச ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011