தொடர்ந்து சீரழிக்கப்பட்டு வரும் தமிழரசுக் கட்சி : கடுமையாக சாடிய முன்னாள் போராளி

Sri Lankan political crisis ITAK Political Development Current Political Scenario
By Shalini Balachandran Mar 16, 2025 03:54 AM GMT
Report

தமிழரசுக்கட்சியின் தற்போதைய நிலை குறித்தும் அரசியல் முன்னெடுப்புக்கள் குறித்தும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் பொதுமக்களிடம் பாரிய அதிருப்தி ஏற்பட்டுள்ளதுடன் நாளுக்கு நாள் கட்சிக்குள்ளான உள்ளக மேதல்களும் வலுபெற்று வருகின்றன.

இவ்வாறான சூழ்நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள்ளே சில விசப்பாம்புகளும் நட்டுவாக்காலிகளும் புகுந்திருக்கின்றன என முன்னாள் போராளியான கோணேஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பறிக்கப்படுமா ரணிலின் குடியுரிமை...! கடும் அழுத்தத்தில் அரசு - சாடும் சம்பிக்க

பறிக்கப்படுமா ரணிலின் குடியுரிமை...! கடும் அழுத்தத்தில் அரசு - சாடும் சம்பிக்க

மக்களின் தாய் கட்சி

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் தாய் கட்சியாக காணப்படுவதே இலங்கைத் தமிழரசுக் கட்சியாகும்.

இந்நிலையில், அக்கட்சிக்குள்ளே பல குழறுபடிகளும், பதவி மோகத்திற் அடிப்படையில் நீதி மன்றம்வரைக்கும் அக்கட்சி சென்றுள்ளது.

தொடர்ந்து சீரழிக்கப்பட்டு வரும் தமிழரசுக் கட்சி : கடுமையாக சாடிய முன்னாள் போராளி | Public Criticism Of The Itak Party

தமிழ் மக்கள் அனைவரும் தமிழரசுக் கட்சியின் சொல்லைக் கேட்டு பயணித்த வரலாறு உண்மைதான் ஆனால் இப்போது அக்கட்சியினுடைய நிலமை என்னவெனில் தொடர்ந்து அக்கட்சிக்குப் பின்னால் பயணிப்பதா? இல்லையா? என்ற நிலமைக்கு மக்கள் வந்திருக்கின்றார்கள்.

நான் வாக்குரிமை பெற்ற காலத்திலிருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குத்தான் வாக்களித்து வருகின்றேன் ஆனால் அவர்களது கட்சிக்குள் இருக்கும் பிரச்சனைகளை நீதிமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் மற்றும் சர்வதேசத்திலும் சென்று கதைக்கின்றார்கள்.

ஆளுக்கு ஆள் பொறாமைப்பட்டு அக்கட்சி சின்னாபின்னமாகக் கிடைக்கின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.

நீதி மறுக்கப்பட்ட நாட்டிலிருந்து சென்று நீதி அமைச்சர் பதவி: ஹரி ஆனந்தசங்கரிக்கு சிறீதரன் எம்.பி வாழ்த்து

நீதி மறுக்கப்பட்ட நாட்டிலிருந்து சென்று நீதி அமைச்சர் பதவி: ஹரி ஆனந்தசங்கரிக்கு சிறீதரன் எம்.பி வாழ்த்து

தீர்க்கின்ற பிரச்சனை

அத்தோடு, மேலும் தெரிவித்த காக்காச்சிவட்டையைச் சேர்ந்த சிவக்கொழுந்து தேவசகாயம் என்பவர் கருத்து தெரிவிக்கையில், “ எம்மிடம் மக்கள் கேட்கின்றார்கள் இந்த கட்சிக்கு நாம் ஆதரவு செய்யலாமா என மக்கள் கேட்கின்றார்கள்.

தொடர்ந்து சீரழிக்கப்பட்டு வரும் தமிழரசுக் கட்சி : கடுமையாக சாடிய முன்னாள் போராளி | Public Criticism Of The Itak Party

அவர்கள் வீட்டுக்குள் தீர்க்கின்ற பிரச்சனையை நாடுபூராகவும் பூதாகரமாக்கியுள்ளார்கள்” என தெரிவித்துள்ளார்.

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

மக்களுக்கு அரசியல்

மேலும், குருமண்வெளியைச் சேர்ந்த சபாரத்தினம் எனபவர் கருத்து தெரிவிக்கையில், “தமிழரசுக் கட்சி தற்போது நீதிமன்றம் வரைச் சென்றுள்ளது.

தொடர்ந்து சீரழிக்கப்பட்டு வரும் தமிழரசுக் கட்சி : கடுமையாக சாடிய முன்னாள் போராளி | Public Criticism Of The Itak Party

அவர்களது பிரச்சனைகளை அவர்களே தீர்க்க முடியாது விட்டால் மக்களின் பிரச்சனைகளை அவர்கள் எவ்வாறு தீர்க்கப்போகின்றார்கள்.

அவர்கள் பதவியை தக்க வைத்துக் கொள்வதுதான் அவர்களின் நோக்கமாகவுள்ளது, ஆள் மாறி மாறி இதைத்தான் செய்கின்றார்களே தவிர அவர்கள் மக்களுக்கு அரசியல் செய்கின்றார்கள் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன இளைஞர்கள் மீது ஹமாஸ் அமைப்பினர் கொலைவெறித் தாக்குதல் (வைரலாகும் காணொளி)

பாலஸ்தீன இளைஞர்கள் மீது ஹமாஸ் அமைப்பினர் கொலைவெறித் தாக்குதல் (வைரலாகும் காணொளி)

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020