பூட்டப்பட்ட வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சுகாதார பரிசோதகர்

Sri Lanka Police Batticaloa Death
By Thulsi Jan 16, 2025 09:49 AM GMT
Report

வீடொன்றினுள்ளிருந்து ஆணொருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலமானது மட்டக்களப்பு (Batticaloa) - காத்தான்குடி காவல் பிரிவுக்குட்பட்ட கல்லடி மலைமகள் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம் பொது சுகாதார பரிசோதகர் ஒருவருடையதென அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றம் முன் துப்பாக்கி சூடு சம்பவம் : வெளியான அதிர்ச்சி பின்னணி

நீதிமன்றம் முன் துப்பாக்கி சூடு சம்பவம் : வெளியான அதிர்ச்சி பின்னணி

பூட்டப்பட்ட வீட்டிலிருந்து பிணவாடை

ஏறாவூர் மிச்நகர் பொது சுகாதார பரிசோதகராக கடமையாற்றி வரும் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பூட்டப்பட்ட வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சுகாதார பரிசோதகர் | Public Health Inspector Death Body Found Inside

பூட்டப்பட்ட வீட்டிலிருந்து பிணவாடை வந்ததை அறிந்த அயலவர்கள் காவல்துறையினருக்கு அறிவித்ததை அடுத்து ஸ்தலத்தலத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் சொகோ தடயவியல் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். 

பெற்றோர் அவதானம்...! சிறுவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பெற்றோர் அவதானம்...! சிறுவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பெற்றோர் அவதானம்...! சிறுவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பெற்றோர் அவதானம்...! சிறுவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026