மனிதப் புதைகுழியாகும் தமிழர் தாயகம் - நீதி கோரி மக்கள் போராட்டம்

Mannar Sri Lankan protests SL Protest chemmani mass graves jaffna
By Thulsi Jul 24, 2025 11:02 AM GMT
Report

வடக்கு கிழக்கில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகளுக்கு நீதி வேண்டி மன்னார் (Mannar) அடம்பன் சந்தியில் இருந்து திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட இடம் நோக்கி அமைதி பேரணி முன்னெடுக்கப்பட்டது.

குறித்த அமைதி  மாந்தை மேற்கு வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பேரணி இடம்பெற்றது.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் சந்தியில் இன்று வியாழக்கிழமை (24) காலை 10 மணியளவில் குறித்த அமைதி பேரணி ஆரம்பமானது.

தமிழீழ விடுதலைக்காக என் குரல் தொடர்ந்தும் ஒலிக்கும்! பிரியாவிடை உரையில் வைகோ

தமிழீழ விடுதலைக்காக என் குரல் தொடர்ந்தும் ஒலிக்கும்! பிரியாவிடை உரையில் வைகோ

எங்கே எங்கள் உறவுகள் எங்கே

பேரணியில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக பயணித்தனர்.

மனிதப் புதைகுழியாகும் தமிழர் தாயகம் - நீதி கோரி மக்கள் போராட்டம் | Public Protest In Mannar

குறித்த பதாதைகளில் 'எங்கே எங்கள் உறவுகள் எங்கே? இலங்கை அரசே இது நாடா அல்லது இடுகாடா? வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும்.

மற்றும் மனிதனும் புதைகுழிக்குள் நீதியும் புதைகுழிக்குள்ளா? சர்வதேசமே மௌனத்தை கலை உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் அடம்பனியில் இருந்து திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைகுழி நோக்கி ஊர்வலமாக வருகை தந்தனர்.

ஈழத்தில் நிகழ்ந்து இனப்படுகொலை: செம்மணி தான் சாட்சி - தென்னிந்தியாவிலிருந்து ஒலித்த குரல்

ஈழத்தில் நிகழ்ந்து இனப்படுகொலை: செம்மணி தான் சாட்சி - தென்னிந்தியாவிலிருந்து ஒலித்த குரல்

அஞ்சலி நிகழ்வு 

அதனைத் தொடர்ந்து திருக்கேதீஸ்வரம் மாந்தை மனிதபுதை குழிக்கு முன் ஒன்று கூடி அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

மனிதப் புதைகுழியாகும் தமிழர் தாயகம் - நீதி கோரி மக்கள் போராட்டம் | Public Protest In Mannar

இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காகவும்,மனித புதைகுழியில் மீட்கப்பட்டவர்களுக்காகவும் அஞ்சலி செலுத்தப்பட்டு சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளாரிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஏற்பாட்டுக் குழு சார்பாக கையளிக்கப்பட்டது.

பால் போத்தலுடன் குழந்தையின் எச்சம் : மூன்றாவது பெரிய மனித புதைகுழியாக மாறியது செம்மணி

பால் போத்தலுடன் குழந்தையின் எச்சம் : மூன்றாவது பெரிய மனித புதைகுழியாக மாறியது செம்மணி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023