வெளியிடப்பட்டுள்ள அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்!

Sri Lanka Parliament Chamal Rajapaksa
By Vasanth Feb 18, 2021 02:59 PM GMT
Report

வெளியிடப்பட்டுள்ள அதி விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் காணி அமைச்சின் கீழ் 7 நிறுவனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலிலேயே இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு மற்றும் காணி அமைச்சு ஆகியவற்றின் விடயதானங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அவேளை, சமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ள அரச பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவம், உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சுகள் மற்றும் எஸ்.எம்.சந்திரசேனவுக்கு வழங்கப்பட்டுள்ள காணி அமைச்சு ஆகியவற்றின் விடயதானங்களே திருத்தப்பட்டுள்ளன தேசிய பாதுகாப்பு மற்றும் இடர்முகாமைத்துவ அமைச்சிற்கு உரித்தான நிறுவனங்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு- குடியகல்வு திணைக்களம், பதிவாளர் திணைக்களம், இடர் முகாமைத்துவ மத்திய நிலையம், வளிமண்டலவியல் திணைக்களம், தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் மற்றும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை ஆகியன தேசிய பாதுகாப்பு மற்றும் இடர்முகாமைத்துவ அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் கீழ் அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

புதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் காணி அமைச்சின் கீழ் 7 நிறுவனங்கள் காணப்படுகின்றன. இதற்கமைய காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, அளவையியல் படமாக்கல் நிறுவனம், நில அளவைச்சபை, காணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களம், காணி குடியமர்வு திணைக்களம் ஆகியன காணி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. 

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்