சர்வதேச அரங்கில் தாயகத்திற்கு பெருமை சேர்த்துள்ள யாழ். இளைஞன்

Jaffna Sri Lanka South Africa
By Raghav Oct 13, 2024 03:22 AM GMT
Report

தென்னாப்பிரிக்காவில் (South Africa) நடைபெற்ற பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான பழு தூக்கல் போட்டிகளில் யாழ்ப்பணத்தை சேர்ந்த இளைஞன் 3 பதக்கங்களைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளார்.

யாழ் - சாவகச்சேரியைச் (Chavakachcheri) சேர்ந்த சற்குணராசா புசாந்தன் என்பவரே 3 பதக்கங்களைப் பெற்று இச் சாதனை படைத்துள்ளார். 

அண்மையில் இடம்பெற்ற இந்தப் போட்டிகளில், 120 கிலோ எடைப் பிரிவில், Dead Lift போட்டியில் தங்கப் பதக்கத்தையும், Bench Press போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், Squats போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக சனத் ஜயசூரிய நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக சனத் ஜயசூரிய நியமனம்

புதிய சாதனை

சற்குணராசா புசாந்தன், சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியின் பழைய மாணவனாவர்.

சர்வதேச அரங்கில் தாயகத்திற்கு பெருமை சேர்த்துள்ள யாழ். இளைஞன் | Pusanthan 3 Medals In Weightlifting Competition

இவர், தேசிய ரீதியான பழு தூக்கல் போட்டியில் புதிய சாதனைகளை தன்வசப்படுத்தியுள்ளார்.

தேசிய ரீதியில் மொத்தமாக 766 கிலோ கிராமை தூக்கியமையே இவரின் சிறந்த சாதனையாகும்.

கூடைப்பந்து செம்பியன்ஷிப் கிண்ணம் பெற்ற இலங்கை அணியில் ஈழத்து வீராங்கனை

கூடைப்பந்து செம்பியன்ஷிப் கிண்ணம் பெற்ற இலங்கை அணியில் ஈழத்து வீராங்கனை

உபுல் தரங்கவை விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய உத்தரவு

உபுல் தரங்கவை விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய உத்தரவு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026