போர் நிறுத்தத்தை அறிவித்த ரஸ்யா..! முற்றாக மறுத்த உக்ரைன் (காணொளி)
United Russia
Russo-Ukrainian War
Ukraine
By pavan
ரஸ்யா உக்ரேனிய போர் முனையில் 36 மணிநேர போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
எனினும் ரஸ்யா இந்த போர்நிறுத்தத்தை நடைமுறைப்படுத்தினாலும் உக்ரேனிய அதிபர் இந்த போர் நிறுத்தத்தை நிராகரித்துள்ளார்.
ரஸ்யாவின் ஓதடேக்ஸ் எனப்படும் மரவுமுறை கிருஸ்தவர்களின் கிருஸ்மஸ்சை முன்னிட்டு இந்த போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது.
மொஸ்கோ நேரப்படி இந்த போர் நிறுத்தம் பகல் 12 மணிக்கு நடைமுறைக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான செய்தி வீச்சு


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்