ட்ரம்ப்பால் ரஷ்யாவிற்கு ஏற்பட போகும் பாரிய நெருக்கடி : புடின் எச்சரிக்கை

Donald Trump Vladimir Putin United States of America World Russia
By Shalini Balachandran Mar 21, 2025 08:46 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டாலும் எங்களுக்கு எப்படி அழுத்தம் கொடுப்பது என்பதை அமெரிக்கா கண்டுபிடிக்கும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தெரிவித்துள்ளார்.

அமெரிக்க (United States) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) உடனான பேச்சுவார்த்தையில், எரிசக்தி உள்கட்டமைப்புக்கு எதிரான தாக்குதல்களை 30 நாட்கள் இடைநிறுத்த விளாடிமிர் புடின் ஒப்புக்கொண்டார்.

இந்தநிலையில், ரஷ்ய வணிகத் தலைவர்களுடனான கூட்டத்தில் புடின் பேசிய விடயங்களை பத்திரிகையாளர் ஃபரிடா ருஸ்டமோவா வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க கல்வி துறை தொடர்பில் ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு

அமெரிக்க கல்வி துறை தொடர்பில் ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு

பொருளாதாரத் தடை

அதில், உக்ரைனுடன் விரைவான சமாதான ஒப்பந்தத்தை எதிர்பார்க்க வேண்டாம் என்று புடின் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப்பால் ரஷ்யாவிற்கு ஏற்பட போகும் பாரிய நெருக்கடி : புடின் எச்சரிக்கை | Putin Issues Warning To Russian Business Leaders

அத்தோடு, "பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டாலும் அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் எப்படியும் நமக்கு அழுத்தம் கொடுப்பது என்பதைக் கண்டுபிடிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

பூமியை கடக்கவுள்ள பாரிய விண்கல்: நாசா விடுத்துள்ள எச்சரிக்கை

பூமியை கடக்கவுள்ள பாரிய விண்கல்: நாசா விடுத்துள்ள எச்சரிக்கை

தொலைபேசி உரையாடல்

மற்றொரு அறிக்கையில், "தற்போது நடைபெற்று வரும் செயல்முறைகளில் எத்தனை பேர் மற்றும் நலம்விரும்பிகள் ஈடுபட்டுள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ளுமாறும், அப்பாவியாக இருக்க வேண்டாம் என்றும் ஜனாதிபதி எங்களுக்கு அறிவுறுத்தினார்" என ஒருவர் கூறியதையும் மேற்கோள் காட்டியுள்ளார்.

ட்ரம்ப்பால் ரஷ்யாவிற்கு ஏற்பட போகும் பாரிய நெருக்கடி : புடின் எச்சரிக்கை | Putin Issues Warning To Russian Business Leaders

இருப்பினும், புடினின் இந்த கருத்துக்கள் ட்ரம்ப் உடனான தொலைபேசி உரையாடல்களுக்கு முன்பாக வந்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  

குழந்தைகளைக் கொன்று குவிக்கும் இஸ்ரேல் : இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட பெண்குழந்தை (காணொளி)

குழந்தைகளைக் கொன்று குவிக்கும் இஸ்ரேல் : இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட பெண்குழந்தை (காணொளி)

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026