ரஷ்ய அணு ஆயுத படைப்பிரிவுக்கு புடின் விடுத்துள்ள விசேட உத்தரவு
russia
alert
putin
nuclear forces
By Sumithiran
ரஷ்ய இராணுவத்தின் “அணுஆயுதப் படைப் பிரிவை” தயார் நிலையில் வைத்திருக்குமாறு புடின் உத்தரவிட்டுள்ளார்.
மூலோபாய ஏவுகணை படைக்கு இது உயரிய ஆணையாகும்.
பாதுகாப்பு அமைச்சர் செர்கேய் ஷோகு உட்பட தனது மூத்த இராணுவ தளபதிகளுடன் பேசிய புடின், “மேற்கத்தைய நாடுகள் ரஷ்யாவை நோக்கி மோசமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. மேலும் சட்ட விரோதமான தடைகளையும் விதித்துள்ளன” என்று தெரிவித்தார்.
மேலும் இதற்கான எதிர்வினை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்