அமெரிக்காவுடன் உக்ரைன் செய்துள்ள ஒப்பந்தம் : கலக்கத்தில் புடின்

Russo-Ukrainian War Ukraine Russia
By Sumithiran Sep 08, 2024 06:32 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

இதுநாள்வரை ரஷ்யாவிற்குள்(russia) நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களை உக்ரைனுக்கு (ukraine)வழங்க மறுத்து வந்த அமெரிக்காவை(united states) தன் பக்கம் இழுத்து நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்காவுடன் உக்ரைன் செய்துகொண்டுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன்படி சுமார் 180 மைல்கள் தொலைவு வரை சென்று தாக்கும் JASSM ஏவுகணை ஒப்பந்தமே இவ்வாறு கைச்சாத்திடப்பட்டுள்ளது.

மிகவும் ஆபத்தான ஏவுகணை

இந்த ஒப்பந்தத்தை செய்து உக்ரைன் சாதித்துள்ளதாக கசிந்த தகவல் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை(Vladimir Putin) கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவுடன் உக்ரைன் செய்துள்ள ஒப்பந்தம் : கலக்கத்தில் புடின் | Putin Upset Over Ukraines Missile Deal With Us

அமெரிக்காவின் Lockheed Martin என்ற நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் இந்த ஏவுகணையானது நிலத்திலும் வானத்திலும் தாக்குதலுக்கு பயன்படுத்த முடியும். மிகவும் ஆபத்தான இந்த ஏவுகணை மிக விரைவில் உக்ரைன் கைகளில் வந்து சேரும் என்றே கூறப்படுகிறது.

தொலைதூர ஆயுதங்களுடன் உக்ரைன் களமிறங்கினால், ரஷ்யா பல நூறு மைல்கள் பின்னுக்கு தள்ளப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ள துருக்கி

இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ள துருக்கி

உக்ரைன் எல்லைக்கு அருகே ஆயுத குவியலுடன் ரஷ்யா செயல்படுவதாலேயே, அவர்கள் உக்ரைனுக்குள் தாக்குதல் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கின்றனர்.

புடினுக்கு கவலை அளிக்கும் விவகாரம்

உக்ரைனின் குறிப்பிட்ட பகுதியில் இருந்து JASSM ஏவுகணை ஏவப்பட்டால், ரஷ்யாவில் உள்ள குறைந்தது 30 விமானத் தளங்களுக்கு சிக்கல் ஏற்படும் என போரியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், ரஷ்ய தலைநகர் மொஸ்கோவை நெருங்கவும் முடியும் என்பதால் ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு இது கவலை அளிக்கும் விவகாரம் என்றே அவர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவுடன் உக்ரைன் செய்துள்ள ஒப்பந்தம் : கலக்கத்தில் புடின் | Putin Upset Over Ukraines Missile Deal With Us

JASSM ஏவுகணையானது அமெரிக்க தயாரிப்பு போர் விமானங்களில் மட்டுமே பொருத்த முடியும். ஆனால் உக்ரைன் பயன்படுத்தும் சோவியத் காலகட்டத்தில் உள்ள விமானங்களில் பொருத்தும் வகையில் அமெரிக்கா தயார் செய்து வழங்கும் என்றும் தகவல் கசிந்துள்ளது.

எமது தலையில் நாமே மண் அள்ளி போடும் செயல்: அரியநேத்திரன் வெளிப்படை

எமது தலையில் நாமே மண் அள்ளி போடும் செயல்: அரியநேத்திரன் வெளிப்படை

பழைய JASSM ஏவுகணையானது 230 மைல்கள் வரையில் சென்று தாக்கும். ஆனால் தற்போதைய JASSM ஏவுகணை 500 மைல்கள் வரையில் பறக்கும் தன்மை கொண்டது. இதில் உக்ரைனுக்கு எந்த வகை JASSM ஏவுகணையை அமெரிக்கா வழங்க உள்ளது என்ற தகவல் உறுதி செய்யப்படவில்லை.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Brampton, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், La Courneuve, France

24 Feb, 2021
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025