புடினின் ரகசியங்கள் அறிந்தவர் திடீர் மாயம் : ரஷ்யாவில் புதிய அதிர்வு

Vladimir Putin Russo-Ukrainian War
By Vanan Sep 08, 2023 10:23 PM GMT
Report

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நல ரகசியங்கள் அறிந்த சிறப்பு மருத்துவர் திடீர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புடினின் முதன்மை மருத்துவரும் ரஷ்ய தடுப்பூசி நிறுவனத்தின் தலைவருமான விக்டர் ட்ருகின் (59 வயது) என்பவரே திடீரென்று மாயமாகியுள்ளார்.

ரஷ்யாவின் முன்னணி தடுப்பூசி நிறுவனத்தில் பரவலாக ஊழல் நடந்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அதன் தலைவரான Viktor Trukhin என்பவரின் பதவி பறிக்கப்பட்ட பின் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.

புடின் உயிருடன் இல்லை: தக்க ஆதாரங்களை வெளியிட்ட உக்ரைன்

புடின் உயிருடன் இல்லை: தக்க ஆதாரங்களை வெளியிட்ட உக்ரைன்

யார் இந்த விக்டர் ட்ருகின்

ரஷ்யாவின் முன்னணி தடுப்பூசி நிறுவனத்தில் கடந்த 11 ஆண்டுகளாக விக்டர் ட்ருகின் தலைவராக இருந்து வருகிறார்.

புடினின் ரகசியங்கள் அறிந்தவர் திடீர் மாயம் : ரஷ்யாவில் புதிய அதிர்வு | Putins Top Doctor Vanishes Fired

சட்டத்தரணியாக பட்டப்படிப்பை முடித்திருந்தாலும் தடுப்பூசிகள் உற்பத்தியில் ரஷ்யாவின் சமீபத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு குறித்து அவருக்கு முழு அறிவும் இருந்துள்ளது.

இந்த நிறுவனமே, ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியதுடன், ரஷ்ய தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதில் முக்கிய பங்கும் வகித்துள்ளது.

புடினின் உடல் நிலை விபரங்கள்

விளாடிமிர் புடினின் உடல் நிலை தொடர்பான அனைத்து தரவுகளும் தற்போது மாயமாகியுள்ள மருத்துவர் விக்டர் ட்ருகின் என்பவருக்கு தெரிந்திருந்தது என்றே கூறப்படுகிறது.

புடினின் ரகசியங்கள் அறிந்தவர் திடீர் மாயம் : ரஷ்யாவில் புதிய அதிர்வு | Putins Top Doctor Vanishes Fired

மோசமடையும் புடினின் உடல் நிலை... இனி கூட்டங்களில் பங்கேற்கமாட்டார் என தகவல்

மோசமடையும் புடினின் உடல் நிலை... இனி கூட்டங்களில் பங்கேற்கமாட்டார் என தகவல்

தற்போது சிறப்பு அதிகாரிகள் குழு ஒன்று விக்டர் ட்ருகின் தொடர்பில் தீவிர நடவடிக்கை முன்னெடுத்து வருகின்றனர்.

செப்டம்பர் 3ஆம் திகதி ட்ருகினின் மகள் மாஸ்கோவில் அவரை சந்தித்துள்ளார், ஆனால் அதன் பின்னர் அவரைக் காணவில்லை என்றே கூறப்படுகிறது.

மேலும் ஊழல் குற்றச்சாட்டில் பதவி பறிக்கப்படும் ஒருநாள் முன்பு விக்டர் ட்ருகின் மாயமாகியுள்ளார்.         

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்