பதவியேற்றதும் - உலக நாடுகளுக்கு பைடன் விடுத்துள்ள அறிவிப்பு
United States of America
Joe Biden
By Vasanth
உலகத்துடனான எங்கள் கூட்டணிகளை மீண்டும் சரிசெய்வோம் - திருத்திக்கொள்வோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
ஜோ பைடன் இன்று தனது பதவியேற்பு உரையில் உலக நாடுகளிற்கான செய்தியை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், எல்லைக்கு அப்பால் இருப்பவர்களிற்கான எனது செய்தி இது – அமெரிக்கா சோதனைக்குள்ளாக்கப்பட்டு மீண்டும் வலுவானதாகியுள்ளது.
நாங்கள் எங்கள் பலத்தின் மூலமாக மாத்திரம் தலைமை தாங்கப்போவதில்லை. மாறாக எங்கள் முன்னுதாரணம் மூலமாக தலைமை தாங்குவோம்.
அமைதி, முன்னேற்றம், பாதுகாப்பு ஆகிய விடயங்களில் நம்பகத்தன்மை மிக்க வலுவான சகாவாக நாங்கள் விளங்குவோம் என்றார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி