உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிக்கான மைதான நிர்மாணம்..! 500 பேர் உயிரிழப்பு - வெளியான அதிர்ச்சி தகவல்

FIFA World Cup Death FIFA World Cup Qatar 2022
By Kiruththikan Dec 01, 2022 03:27 AM GMT
Report

இறப்பு

தற்போது கட்டாரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளுக்கான மைதான நிர்மாணங்களின் போது 400 மற்றும் 500இற்கு இடையிலான தொழிலாளர்கள் மரணமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது, ஏற்கனவே கட்டார் நாடு வழங்கிய எண்ணிக்கையை காட்டிலும் மிக அதிகமானதாகும் என செய்திகள் வெளியாகியுள்ளது.

உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளுக்காக 200 பில்லியன் டொலர் மதிப்பிலான மைதானங்கள், மெட்ரோ பாதைகள் மற்றும் போட்டிக்குத் தேவையான புதிய உட்கட்டமைப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதற்காக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டனர்.

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை 

உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிக்கான மைதான நிர்மாணம்..! 500 பேர் உயிரிழப்பு - வெளியான அதிர்ச்சி தகவல் | Qatar Fifa World Cup 500 Workers Killed

2014 ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டின் இறுதி வரை இந்த மைதான நிர்மாணங்கள் மேற்கொள்ளப்பட்டன.

முன்னதாக இந்த மைதான நிர்மாணிப்புக்களின் போது ஏற்பட்ட மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 40 என்று கூறப்பட்டது.

இதில் மாரடைப்பு மற்றும் பணியிட விபத்துச் சம்பவங்களும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 2010ஆம் ஆண்டு, உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியை நடத்தும் உரிமம், கட்டாருக்கு வழங்கப்பட்டது.

இதனையடுத்து மைதான நிர்மாணங்களின் போது தொழிலாளர்களுக்கான குறைந்த மாத ஊதியம் 1000 ரியால்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற தெற்காசியா நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்த நிர்மாணிப்புக்களில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சர்வதேச மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு

உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிக்கான மைதான நிர்மாணம்..! 500 பேர் உயிரிழப்பு - வெளியான அதிர்ச்சி தகவல் | Qatar Fifa World Cup 500 Workers Killed

இந்த நிலையில், இந்த நிர்மாணிப்புக்களின் போது இறந்தோர் தொகையை வெளிப்படையாக கட்டார் அறிவிக்காமை தொடர்பில் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் அந்த நாட்டின் மீது குற்றச்சாட்டை சுமத்தியுள்ளன.

அத்துடன் இறந்தோருக்கு உரிய நட்டஈடுகள் வழங்கப்பட்டதா என்பது குறித்தும் அந்த நிறுவனங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி