கத்தார் நாட்டின் பெருந்தன்மை - குவியும் பாராட்டுகள்
Qatar
Lebanon
FIFA World Cup Qatar 2022
By Sumithiran
உலக கோப்பை கால்பந்து போட்டியின் போது பயன்படுத்தப்பட்ட பேருந்துகளை கத்தார் நாடு, லெபனான் நாட்டிற்கு அன்பளிப்பாக வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலக கோப்பை கால்பந்து போட்டியை கத்தார் நாடு மிகச்சிறப்பாக நடத்தியது என்பதும் அந்நாட்டிற்கு வந்த வீரர்கள் அனைவருக்கும் சிறப்பான வசதி செய்து கொடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
லெபனான் நாட்டிற்கு பேருந்துகள் அன்பளிப்பு
இந்த நிலையில் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து கால்பந்து மைதானத்திற்கு அழைத்து செல்ல சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தற்போது உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இந்த பேருந்துகளை லெபனான் நாட்டிற்கு கத்தார் நாடு அன்பளிப்பாக வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கத்தார் நாட்டுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்