புதுப்பிக்கப்பட்டது எரிபொருள் ஒதுக்கீடு..! வெளியாகிய அறிவிப்பு
Fuel Price In Sri Lanka
Sri Lanka Fuel Crisis
Fuel Price In World
National Fuel Pass
By Kiruththikan
எரிபொருள்
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அல்லது கியு.ஆர் முறையின்படி வழங்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த வார தரவுகளை ஆராய்ந்து குறித்த எரிபொருள் ஒதுக்கீடு புதுப்பிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் படி, 20.000 லீட்டர் எரிபொருள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வாரமும் கார்களுக்காக 20 லீட்டர் எரிபொருள் வழங்கப்படவுள்ளது.
மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கும் கடந்த வாரம் வழங்கப்பட்ட அதே எரிபொருள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எரிபொருள் ஒதுக்கீட்டீன் போது மாற்றம் இடம் பெறும் என எதிர்வு கூறல்
இந்த வார எரிபொருள் ஒதுக்கீட்டீன் போது மாற்றம் இடம் பெறும் என எதிர்வு கூறப்பட்டாலும் கடந்த வார ஒதுக்கீட்டீன் அளவே இந்தவாரமும் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி