அதிகரிக்கப்பட்ட மின் வெட்டு நேரம்..! இன்று திங்கட்கிழமைக்கான மின்துண்டிப்பு தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு

Power cut Sri Lanka Power Cut Tamil nadu Ceylon Electricity Board Power Cut Today Minister of Energy and Power
By Kiruththikan Aug 15, 2022 01:51 AM GMT
Kiruththikan

Kiruththikan

in சமூகம்
Report

மின்வெட்டு 

இன்று திங்கட்கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி, திங்கள் (15) 1 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கான மின்வெட்டு அட்டவணை இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V மற்றும் W பிரிவுகளுக்கு மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 1 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு நடைமுறைப்படும். 

கடந்த சில வாரங்களாக 1 மணி நேர மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த போதிலும் தற்பொழுது 1 மணிநேரம் 20 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது மேலும் அதிகரிக்கப்படலம் என எதிர்வு கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

திங்கட்கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணை

அதிகரிக்கப்பட்ட மின் வெட்டு நேரம்..! இன்று திங்கட்கிழமைக்கான மின்துண்டிப்பு தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு | Power Cut Schedule Power Cut Today Time Pucsl

தொடர்புடைய செய்தி 

12 மணிநேர மின்வெட்டு ஏற்படுமென பொது பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை
எதிர்வரும் இரண்டு நாட்களுக்கான மின்வெட்டு நேர அட்டவணை


 
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026