எதிர்வரும் இரண்டு நாட்களுக்கான மின்வெட்டு நேர அட்டவணை

Power cut Sri Lanka Ceylon Electricity Board Power Cut Today Public Utilities Commission of Sri Lanka
By Kanna Aug 14, 2022 09:23 AM GMT
Report

எதிர்வரும் இரண்டு நாட்களுக்கான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

1 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டு 

எதிர்வரும் இரண்டு நாட்களுக்கான மின்வெட்டு நேர அட்டவணை | Power Cut Schedule Power Cut Today Time Pucsl

இதன்படி, திங்கள் (15) மற்றும் செவ்வாய்க்கிழமையில் (16) 1 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கான மின்வெட்டு அட்டவணை இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V மற்றும் W பிரிவுகளுக்கு மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 1 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு நடைமுறைப்படும்.  

ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026