சிறிலங்காவுக்கு குவாட் பொறி ஆரம்பம்?
sri lanka
china
us
countries
quad
By Vanan
சிறிலங்காவை உள்ளடக்கிய தெற்காசியப் பிராந்தியத்தில் சீனாவை பின்னுக்கு தள்ளும் நகர்வுகளை அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முன்னிலைப்படுத்தி வருகின்றன.
இதன் ஒரு திரைமறைவு நகர்வாக அமெரிக்கா சிறிலங்காவுக்கு கடற்கண்காணிப்பு விமானங்கள் விமானங்களை வழங்க முன்வந்துள்ளது.
இத்திட்டம் குவாட் பொறிமுறைக்குள் சிறிலங்காவை வலிந்து திணிக்கும் நகர்வென பேசப்படும் நிலையில், இதன் விரிவான பார்வையாக வருகிறது இன்றைய செய்தி வீச்சு,

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்