நடிகராகிய கஸ்சப்ப தேரர்! கடுமையாக சாடிய பௌத்த துறவி
தேரர்கள் விடயத்தில் நான் சில ஊடகங்களை வன்மையாக கண்டிக்கிறேன். கஸ்ஸப்ப தேரர் போன்றோரிடம் மைக்கை நீட்டாவிட்டால் ஐந்து நாட்களில் போராட்டங்களை கைவிட்டு களைந்துவிடுவார்கள்.
கஸ்ஸப்ப தேரரை நடிகராக்கியது ஊடகம் தான் என ராகுல தேரர் கடுமையாக சாடியுள்ளார்.
ஐ.பி.சி ஊடகத்துக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
'உண்மையான துறவிகள் யார்? காவி உடையை அணிந்துகொண்டு போலியாக இருப்பவர்கள் யார் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்.
அக்குறணையில் ஏற்பட்ட பாரிய விபத்து பற்றி பேசலாம். நாட்டின் பெருமையான யானை கொல்லப்பட்டுள்ளது அதைப் பற்றி பேசலாம்.
வடக்கு, கிழக்கு பிரச்சினைகளைப் பற்றி பேசலாம். அதை விடுத்து ஞானசார தேரர், கஸ்ஸப்ப தேரரை பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள்" என தனது ஆதங்கத்தை முன்வைத்தார்.
இந்நிலையில் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,