விஜய்யை சந்தித்த காணொளிகள் மாயம்...! ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

Vijay Rahul Gandhi Chennai TVK
By Thulsi May 11, 2026 02:09 AM GMT
Report

ராகுல் காந்தியின் மேடையில் விஜய்யுடன் பேசியது தொடர்பான காணொளி பதிவுகள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முடக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

தமிழக முதல்வராக விஜய் நேற்று பதவியேற்றார். அவரது பதவியேற்பு விழாவில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி பங்கேற்றார்

விஜய்யை சந்தித்து பேசியது தொடர்பான காணொளிகளை தனது இன்ஸ்டகிராமில் ராகுல் காந்தி பதிவேற்றி இருந்தார்.

தமிழகத்தின் முதலமைச்சர் அரியணையில் அமர்ந்தார் விஜய்...!

தமிழகத்தின் முதலமைச்சர் அரியணையில் அமர்ந்தார் விஜய்...!

வைரல் ஹிட்

ராகுல் காந்தியின் இந்த பதிவு நேற்று இணையத்தில் வைரல் ஹிட் அடித்தது. பதிவிட்ட சில மனி நேரங்களில் லட்சக்கணக்கானவர்கள் இந்த காணொளிக்கு லைக் செய்து இருந்தனர்.

விஜய்யை சந்தித்த காணொளிகள் மாயம்...! ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு | Rahul Insta Post On Meeting Vijay Blocked Congress

இந்த நிலையில் ராகுல் காந்தியின் இந்த பதிவுகள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முடக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சிறீவத்சா இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ராகுல் காந்தி, 'தளபதி' விஜய் பதிவுகள் 12 மில்லியன் பார்வைகளை ஈர்த்தது. ஒரு மணி நேரத்திற்குள் இது நடந்தது. புகைப்படப் பதிவு 46 மில்லியன் மக்களை அடைந்தது.

ஆனால், ரீல்ல்ஸ் காணொளிவை இன்ஸ்டாகிராம் முடக்கியுள்ளது. மத்திய மின் மற்றும் தகவல் தொழில் நுடபத்துறை (MEity) விதிகளால் இந்த முடக்கம் ஏற்பட்டு இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். ஆனால், அரசு வட்டாரங்கள் குற்றச்சாட்டுகளை மறுத்தன.

சாத்தியமற்ற வாக்குறுதி தந்து ஏமாற்ற மாட்டேன்...! முதல் உரையில் உறுதியளித்த முதலமைச்சர் விஜய்

சாத்தியமற்ற வாக்குறுதி தந்து ஏமாற்ற மாட்டேன்...! முதல் உரையில் உறுதியளித்த முதலமைச்சர் விஜய்

முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளாக மே 18.! விஜய்க்கு பறந்த கோரிக்கை கடிதம்

முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளாக மே 18.! விஜய்க்கு பறந்த கோரிக்கை கடிதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019