தொடருந்தில் பயணித்த சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்
Sri Lanka Tourism
Sri Lanka Police Investigation
Department of Railways
By Sumithiran
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற தொடருந்தில் பயணித்த இரண்டு சுற்றுலாப் பயணிகளை தொடருந்து ஊழியர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த சுற்றுலா பயணிகள் இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகளுடன் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
அதன்படி, சுற்றுலாப் பயணிகள் இருவரையும் நாவலப்பிட்டி தொடருந்து நிலைய ஊழியர்கள் தாக்கி ரயிலில் இருந்து வெளியே இழுத்ததாகக் கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 3 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி