நாட்டை பொறுப்பேற்று 5 ஆண்டுகளுக்குள் கட்டியெழுப்புவேன்

Sajith Premadasa Sri Lanka Economic Crisis Sri Lanka Podujana Peramuna Rajapaksa Family
By Steephen Jun 12, 2022 11:20 AM GMT
Report

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை பொறுப்பேற்க தயார் எனவும் 5 வருடங்களுக்குள் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே சஜித் பிரேமதாச இதனை கூறியுள்ளார்.

நாட்டை அழித்த ராஜபக்ச அரசாங்கம்

நாட்டை பொறுப்பேற்று 5 ஆண்டுகளுக்குள் கட்டியெழுப்புவேன் | Rajapaksa Government Dollar Reserve

நாட்டில் அந்நிய செலாவணி கையிப்பானது 7 பில்லியன் டொலர்கள் வரை இருந்துடன் அதனை ராஜபக்ச அரசாங்கம் பூஜ்ஜிய நிலைமைக்கு கொண்டு சென்றது.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் நாட்டில் பெரும் பலத்தை பெற்று மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கம் இரண்டரை ஆண்டுளில் நாட்டை அழித்து முடித்து விட்டது.

சிறப்பாக இருந்த நாட்டை முற்றாக அழித்து விட்டனர். ஆனால், 2019 ஆம் ஆண்டு சிறப்பாக இருந்த நாடு வீழ்ந்து விட்டதாக கூறினர். நாடு எங்கும் வீழ்ந்து விடவில்லை.

நாட்டை கட்டியெழுப்ப தயார்

நாட்டை பொறுப்பேற்று 5 ஆண்டுகளுக்குள் கட்டியெழுப்புவேன் | Rajapaksa Government Dollar Reserve

சிறப்பான மட்டத்தில் இருந்தது. நாட்டில் 7 பில்லியன் டொலர்களுக்கும் மேல் அந்நிய செலாவணி கையிருப்பில் இருந்தது. பொதுஜன பெரமுனவின் ராஜபக்ச அரசாங்கம் நாட்டை அழித்து, அந்நிய செலாவணி கையிருப்பை பூஜ்ஜியமாக்கியது.

நாங்கள் பொறுப்பை ஏற்று சரிந்து வீழ்ந்துள்ள நாட்டை 5 ஆம் ஆண்டுகளுக்குள் கட்டியெழுப்புவோம், நான் பொய் சொல்ல மாட்டேன் எனவும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி