வெளிநாடுகளில் பதுங்கியுள்ள ராஜபக்சர்களின் சகோதரர் : கடுந்தொனியில் எச்சரிக்கும் அநுர

Anura Kumara Dissanayaka Basil Rajapaksa Gotabaya Rajapaksa Rajapaksa Family
By Sathangani May 02, 2026 06:19 AM GMT
Report

2029 ஆம் ஆண்டு ஆட்சி பற்றிப் பேசும் ராஜபக்சர்கள் வெளிநாடுகளில் பதுங்கியுள்ள தமது சகோதரரை நாட்டுக்கு வரச்சொல்ல வேண்டும், இல்லையெனில் சிவப்பு பிடியாணை பிறப்பித்தாவது அவரை நாட்டுக்கு அழைத்து வருவேன் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மஹரக பகுதியில் நேற்று (1) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, 2022 ஆம் ஆண்டு வங்குரோத்து நிலையடைந்த நாட்டையே நாங்கள் பொறுப்பேற்றோம். அன்று நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியவர்கள் இன்று பொருளாதார மீட்சி பற்றி கருத்து தெரிவிக்கிறார்கள். ஒருசில ஊடகங்கள் அவற்றை பெரிதுபடுத்துகின்றன.

கையில் மூன்று வெட்டுக் காயங்கள் - நிதி அமைச்சு அதிகாரியின் மரணம் - வெளியான அறிக்கை

கையில் மூன்று வெட்டுக் காயங்கள் - நிதி அமைச்சு அதிகாரியின் மரணம் - வெளியான அறிக்கை

ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டம் 

வங்குரோத்து நிலையடைந்த எதிர்க்கட்சியினர் இன்று ஒன்றுகூடி அரசாங்கத்துக்கு எதிராக சூழ்ச்சி செய்கிறார்கள். ஜி.எல்.பீரிஸின் வீட்டின் ஒன்றிணைந்து பேசுகிறார்கள். அதன் பின்னர் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிடுகிறார்கள்.

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள ராஜபக்சர்களின் சகோதரர் : கடுந்தொனியில் எச்சரிக்கும் அநுர | Rajapaksa S Brother Hiding Abroad Anura Warning

வேலையில்லாத காரணத்தால் ஏதாவது பேசட்டும், கலந்துரையாடட்டும்.இவர்களின் ஒன்றுக்கூடல்கள் ஒருபோதும் அரசாங்கத்துக்கு சவாலாக அமையாது.  

அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டங்களில் ஈடுபடலாம். ஆனால் அது மக்கள் போராட்டமாக அமையாது. ஜனாதிபதி செயலகம் முன்பாக வாருங்கள் போராட்டத்தில் ஈடுபடுங்கள். அந்த போராட்டங்கள் மக்களுக்கு இடையூறாக அமைய ஒருபோதும் இடமளிக்க முடியாது.

அடுத்தடுத்து தொடரப்போகும் கைது...சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் : அநுர அதிரடி

அடுத்தடுத்து தொடரப்போகும் கைது...சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் : அநுர அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகளின் சொத்து விபரங்கள் 

கடந்த கால ஊழல்கள் குறித்து விரைவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம். நிலக்கரி கொள்வனவு குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை ஆராய்வற்கு விசேட ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்தவுடன் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எவரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது.

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள ராஜபக்சர்களின் சகோதரர் : கடுந்தொனியில் எச்சரிக்கும் அநுர | Rajapaksa S Brother Hiding Abroad Anura Warning

2009 ஆம் ஆண்டுகால படுகொலைகள் மற்றும் சர்ச்சைக்குரிய சம்பவங்களை காலமாற்றத்தில் மறக்கடிக்க ஒருபோதும் இடமளிக்கபோவதில்லை. 2029 ஆம் ஆண்டு ஆட்சி பற்றிபேசும் ராஜபக்சர்கள் வெளிநாடுகளில் பதுங்கியுள்ள தமது சகோதரரை நாட்டுக்கு வர சொல்ல வேண்டும். சிவப்பு பிடியாணை பிறப்பித்தாவது நாட்டுக்கு அழைத்து வருவேன்.

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களின் சகோதரர்கள், பிள்ளைகள், உறவினர்கள் குறுகிய காலத்தில் திரட்டிய சொத்து விபரங்களை வெளிப்படுத்த வேண்டும். இல்லையேல் குறித்த சொத்துக்கள் நீதிமன்றத்தின் ஊடாக அரசுடமையாக்கப்படும். சட்டத்தின் ஊடாகவே பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்“ என தெரிவித்தார்.

A9 வீதியில் திடீர் வாகன பரிசோதனை

A9 வீதியில் திடீர் வாகன பரிசோதனை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்