தவறு செய்திருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள்: சுரேஷ் சாலேவை வலியுறுத்தும் மேர்வின் சில்வா

Sri Lanka Easter Attack Sri Lanka
By pavan Sep 06, 2023 11:31 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு ராஜபக்சக்களே காரணம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட தகவல்களை நான் பெரிதும் ஏற்றுக் கொள்கின்றேன்.

ராஜபக்சர்கள் தான் இதற்கு பொறுப்பு

ஈஸ்டர் தாக்குதல் குறித்து புலனாய்வுப் பிரிவினரால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தியாவும் இதுபற்றி முன்னறிவிப்பு கொடுத்தது. அது கொடுக்கப்பட்ட போது, ​​நாட்டின் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு இது தெரிய வேண்டும். அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.

முன்னாள் எதிர்க்கட்சியாக இருந்த ராஜபக்சர்களும் மற்றவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். உயர்மட்ட அரசியல்வாதிகள் தெரிந்து கொள்ள வேண்டும். கர்தினால் சொல்வது சரிதான். நான் அவரை மதிக்கிறேன்.

தவறு செய்திருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள்: சுரேஷ் சாலேவை வலியுறுத்தும் மேர்வின் சில்வா | Rajapaksas Are Responsible For The Easter Bombings

ராஜபக்ச இந்த அதிகாரத்தை கைப்பற்ற முக்கிய அரசியல்வாதிகள் தெரிந்தும் இந்த அழிவை ஏற்படுத்தியதற்கும் இதற்கும் நிறைய தொடர்பு இருக்கிறதா? மற்றவர்கள் தூண்டினார்களா? யாரும் இல்லை என்று சொல்ல முடியாது.

சனல் 4 ஐ உயர்வாக ஏற்றுக்கொள்கிறேன். சில ஊடகங்கள் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றன. இது ஒரு பெரிய பிரச்சினை. இரண்டு பாதிரியார்களை சுரேஷ் சாலே நீதிமன்ற கூடுகளில் ஏற்றியதை நான் டிவியில் பார்த்தேன்.

நான் சுரேஷ் சாலே அவர்களுக்கு கூறுகிறேன். தவறு செய்திருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். அன்றைய அரச தலைவர்கள் ராஜபக்சர்கள் தான் இதற்கு பொறுப்பு என குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் சதித்திட்டம் பிள்ளையானின் நிதியிலா..! உருவானது புதிய சர்ச்சை

ஈஸ்டர் சதித்திட்டம் பிள்ளையானின் நிதியிலா..! உருவானது புதிய சர்ச்சை

ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025