ஏழுபேர் விடுதலையில் சட்டச்சிக்கல் இல்லை - நீதியரசர் அரிபரந்தாமன்
By Independent Writer
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி படுகொலை தொடர்பான குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு கடந்த 30 வருடங்களாக சிறைவைக்கப்பட்டிருக்கின்ற ஏழு தமிழர் விடுதலை தொர்பாக நீண்ட காலமாகவே இழுபறி நிலைமை நீடித்துவருகின்றது.
இந்த நிலையில் ஏழு தமிழர் விடுதலையில் சட்டச்சிக்கல் இல்லை அரசியல் சிக்கல் மாத்திரமே இருப்பதாக கூறுகின்றார் முன்னாள் நீதியரசர் அரிபரந்தாமன்.
IBC- தமிழுக்கு அவர் வழங்கிய சிறப்பு நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்