அயோத்தி குடமுழுக்கிற்காக இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட ராமர் பாதம்
Tamil nadu
Sri Lanka
By Sumithiran
அயோத்தியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ராமர் கோவில் குடமுழுக்கிற்காக இலங்கையிலிருந்து ராமர் பாதம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் பணிகள் நிறைவடைந்துவரும் நிலையில் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
ராமர் கோயில் குடமுழுக்கிற்காக
இந்த நிலையில், அயோத்தியில் வரும் ஜனவரி 22 ஆம் திகதி நடைபெற உள்ள ராமர் கோயில் குடமுழுக்கிற்காக இலங்கையிலிருந்து விமானம் மூலம் மதுரை கொண்டு வரப்பட்ட ராமர் பாதம் மீனாட்சி கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த ராமர் பாதம் ராம ராஜ் யுவா யாத்திரையின் மூலம் இன்று(27) ராமேஸ்வரத்தில் தொடங்கி 8 மாநிலங்கள் வழியாக அயோத்தி ராமர் கோயிலுக்கு கொண்டு சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 2 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி