இலங்கை - இந்தியா இடையிலான பாலம் தேவையில்லை..! முட்டுக்கட்டை போடும் தமிழ் அமைச்சர்

Jaffna Mannar Anura Kumara Dissanayaka India Ramalingam Chandrasekar
By Thulsi Nov 16, 2025 01:52 AM GMT
Report

இராமேஸ்வரம் - தலைமன்னார் தரைவழிப் பாதை எனும் எண்ணக்கரு தற்போதைக்குத் தேவையில்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.

இலங்கை தீவாக தனித்து இருப்பதே எல்லாவற்றுக்கும் நன்மையாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு தனியார் ஊடகமொன்றின் அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே இராமலிங்கம் சந்திரசேகர் இதனைக் கூறியுள்ளார்.

பாலைவனமாக மாறப்போகும் யாழ்ப்பாணம் : எச்சரிக்கும் கடற்றொழில் அமைச்சர்

பாலைவனமாக மாறப்போகும் யாழ்ப்பாணம் : எச்சரிக்கும் கடற்றொழில் அமைச்சர்

தரைவழிப் பாதையில் உடன்பாடில்லை

எனவே  இராமேஸ்வரம் - தலைமன்னார் தரைவழிப் பாதையில் உடன்பாடில்லை என்றும் அமைச்சர் சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை - இந்தியா இடையிலான பாலம் தேவையில்லை..! முட்டுக்கட்டை போடும் தமிழ் அமைச்சர் | Ram Setu Bridge Between India And Sri Lanka Ports

எனினும், இராமர் பாலத்தைச் சென்று மக்கள் பார்வையிடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவால் சர்வதேச நுழைவாயில்களாக மாறப்போகும் இலங்கை துறைமுகங்கள்

இந்தியாவால் சர்வதேச நுழைவாயில்களாக மாறப்போகும் இலங்கை துறைமுகங்கள்

காஷ்மீர் வெடிப்பு சம்பவம்! 200 மீட்டர் தொலைவில் இருந்து மீட்க்கப்பட்ட உடல் பாகங்கள்

காஷ்மீர் வெடிப்பு சம்பவம்! 200 மீட்டர் தொலைவில் இருந்து மீட்க்கப்பட்ட உடல் பாகங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026