றம்புக்கண சம்பவத்தின் முக்கிய குற்றவாளி புலனாய்வுப் பிரிவினரால் கைது
Sri Lanka Police
Rambukkana
Rambukkana Shooting
Rambukkana Protest
By Kiruththikan
கடந்த 19ஆம் திகதி றம்புக்கணயில் எரிபொருள் தாங்கிக்கு தீ வைத்த சந்தேக நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
28 வயதுடைய குறித்த சந்தேகநபர் றம்புக்கண பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், கேகாலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.


4ம் ஆண்டு நினைவஞ்சலி