விசாரணையை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கவும் - காவல்துறைமா அதிபர் உத்தரவு
Police spokesman
Sri Lanka Police
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
Rambukkana
By Kanna
றம்புக்கண துப்பாக்கி சூட்டு சம்பவத்தை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 125ஆவது பிரிவின் கீழ் இந்த விசாரணையை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்குமாறும் காவல்துறைமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, மூன்று நாட்களுக்குள் இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் காவல்துறைமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறும் பிரதி காவல்துறைமா அதிபர் திலகரத்னவுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி