ரமேஷ் பத்திரண மற்றும் கஞ்சன விஜேசேகரவுக்கு அமைச்சரவையினுள் புதிய பதவி!!
Dr Ramesh Pathirana
Sri Lanka Cabinet
By Kanna
கல்வி மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண மற்றும் எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோர் அமைச்சரவையின் உப பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஊடகத்துறை அமைச்சர் நாலக்க கொடஹேவ இதனை அறிவித்துள்ளார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி