13வது திருத்தச் சட்டம் தொடர்பான தீர்மானம் அடுத்த வாரம் எட்டப்படும் - ஜீவன் தொண்டமான்!

13th amendment Ranil Wickremesinghe Sri Lanka Politician Jeevan Thondaman Sri Lanka All Party Government
By Kathirpriya Jul 22, 2023 09:56 AM GMT
Report

13வது திருத்தச் சட்டம் தொடர்பில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும்  (26)  ஆம் திகதி சர்வகட்சி மாநாட்டினைக் கூட்டவுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினர் 13வது அரசியலமைப்புத் திருத்தம் உள்ளிட்ட மலையக தமிழ் மக்கள் தொடர்பான விடயங்கள் பற்றி கலந்துரையாடியதாகவும் அவர் கூறினார்.

குறித்த கலந்துரையாடல்கள் சாதகமான முறையில் முடிவடைந்ததுள்ளதாக அவர் இந்தியாவில் இருந்து திரும்பிய பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 தூதுக்குழுவில் நானும் பங்கேற்றிருந்தேன்

13வது திருத்தச் சட்டம் தொடர்பான தீர்மானம் அடுத்த வாரம் எட்டப்படும் - ஜீவன் தொண்டமான்! | Ranil Amendment 13A At Next Week Jeevan Thondaman 

"அதிபர் தலைமையில் இந்தியா சென்றிருந்த தூதுக்குழுவில் நானும் பங்கேற்றிருந்தேன், பிரதமர் நரேந்திர மோடியுடனான இருதரப்பு சந்திப்பின் போது, ​​13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துதல், எரிசக்தி மற்றும் பொருளாதார மேம்பாடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தின் மேம்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது," என்று அவர் கூறினார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்காவிலுள்ள இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக 3000 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளார்..

இந்த நிதியினை மலையகத் தமிழர்களின் கல்வி மற்றும் சுகாதாரத் துறையின் மேம்பாட்டிற்காக பயன்படுத்துமாறும் மேலும் கூறினார்.

நுவரெலியா மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள பல்கலைக்கழகத்தின் கட்டுமான பணிகளிற்கும் இந்தியா நிதியுதவி வழங்கியுள்ளதால் குறித்த பணிகள் தாமதமின்றி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024