சிறைக்குச் சென்ற ரணில் மற்றும் ராஜபக்ச குடும்பத்தினர் : எச்சரிக்கும் அநுர தரப்பு

Ranil Wickremesinghe Rajapaksa Family Hiniduma Sunil Senevi
By Sathangani Oct 19, 2026 04:35 AM GMT
Report

ரணில் விக்ரமசிங்க மற்றும் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் சிறைக்குச் செல்வார்கள் என நம்பவில்லை என்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சுனில் செனவி தெரிவித்தார்.

அத்துடன் ஏற்கனவே செய்த பாவங்கள் போதாது என புதிதாகப் பாவங்களைச் செய்யவேண்டாம் என அவர்களுக்குக் கூற வேண்டியுள்ளதாகவும் அவ்வாறு செய்தால் நிவர்த்தி செய்வதற்கு நேரம் போதாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.

வளைகுடா நாடுகளுக்கு ஈரான் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை...!

வளைகுடா நாடுகளுக்கு ஈரான் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை...!

 

ஞானசார தேரர் விவகாரம்

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், இதனிடையே, ஞானசார தேரர் விவகாரம் தொடர்பில் நாட்டில் திடீரெனப் பிரச்சினை ஒன்று ஏற்பட்டுள்ளது.

சிறைக்குச் சென்ற ரணில் மற்றும் ராஜபக்ச குடும்பத்தினர் : எச்சரிக்கும் அநுர தரப்பு | Ranil And Rajapaksa Family Members Went To Prison

அத்துடன், அது குறித்த நிலைமைகளை ஆராய்வதற்காக ஜனாதிபதி உடனடியாக மகாநாயக்க தேரர்களை அழைத்து மிகவும் பொறுமையாக விடயங்களைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

கடந்த காலங்களில் ஆட்சியாளர்களின் விருப்பப்படியே சட்டம் இருந்ததாகவும், அது தவறு எனவும், அதனைத் தற்போதைய நிலையில் அவற்றை திருத்திக் கொள்ள வேண்டும் என்றே ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் 4ஆவது நாளாகவும் தொடரும் பிக்குகளின் சத்தியாகிரகம்!

கொழும்பில் 4ஆவது நாளாகவும் தொடரும் பிக்குகளின் சத்தியாகிரகம்!

நிறைவேற்று அதிகாரம் 

தனது விருப்பப்படி சட்டம் இருக்கக்கூடாது என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சிறைக்குச் சென்ற ரணில் மற்றும் ராஜபக்ச குடும்பத்தினர் : எச்சரிக்கும் அநுர தரப்பு | Ranil And Rajapaksa Family Members Went To Prison 

மேலும், நிறைவேற்று அதிகாரம், நாடாளுமன்றம் மற்றும் நீதிமன்றம் என்பனவற்றுக்கான பொறுப்புக்களை மக்கள் வழங்கியுள்ளனர்.

அந்தப் பொறுப்புக்களை நிறைவேற்றி வருவதுடன், நீதிமன்றமும், ஜனாதிபதியும் தமக்கான பொறுப்புக்களைச் சரியாகச் செய்து வருகிறார்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026