அரகலய போராட்டத்தை கட்டுபடுத்தி ஜனநாயகத்தை காப்பற்றினோம்: ரணில் பெருமிதம்

Ranil Wickremesinghe Sri Lanka Current Political Scenario
By Shalini Balachandran Nov 21, 2025 04:02 AM GMT
Report

நாட்டில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ரணில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாங்கள் எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்தியதால் எங்களால் இந்த நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடிந்தது, பங்களாதேஷிலும் ஒரு பிரச்சினை ஏற்பட்டது.

யாழ் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்க்கப் போகும் மழை

யாழ் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்க்கப் போகும் மழை

கடுமையான பிரச்சினை 

அங்கு வீதிக்கு இறங்கியவர்கள் மீது கடைசியில் அரசாங்கம் சுட வேண்டியதாயிற்று, எங்களுக்கு ஏற்பட்ட அளவு கடுமையான பிரச்சினை அவர்களுக்கு இல்லை, நேபாளத்தில் சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்துவது பற்றிப் பாருங்கள்.

அங்குதான் பிரச்சினை தொடங்கியது, எங்களுக்கு இருந்தவை இவற்றைவிடக் கடுமையான பிரச்சினைகள்.

அரகலய போராட்டத்தை கட்டுபடுத்தி ஜனநாயகத்தை காப்பற்றினோம்: ரணில் பெருமிதம் | Ranil Aragalaya Was Contained Democratically

எவ்வாறாயினும், ஜனநாயகத்தின் ஊடாக அதைப் பாதுகாக்க நாங்கள் செயற்பட்டோம், எங்களால் அதைக் செய்ய முடிந்தது.

போராட்டம் ஒடுக்கப்பட்டது என்று பிபிசி மற்றும் அல்-ஜசீரா என எல்லா இடங்களிலும் தெரிவித்தார்கள், எவ்வளவு ஒடுக்கினார்கள் என்றால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நான் தோற்றேன்.

விடுதலைக்காக காத்திருக்கும் அரசியல் கைதி ஆனந்த சுதாகர்: அவலம் சுமந்து வாழும் பிள்ளைகள்

விடுதலைக்காக காத்திருக்கும் அரசியல் கைதி ஆனந்த சுதாகர்: அவலம் சுமந்து வாழும் பிள்ளைகள்

ஒடுக்குமுறை 

உலகிலேயே இப்படிப்பட்ட வெற்றிகரமான ஒடுக்குமுறை எங்கேயும் நடந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

நாம் செல்ல வேண்டிய பாதையை நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டும், வெளியிலிருந்து சொல்வது போல் இவற்றைச் செய்ய முடியாது.

அரகலய போராட்டத்தை கட்டுபடுத்தி ஜனநாயகத்தை காப்பற்றினோம்: ரணில் பெருமிதம் | Ranil Aragalaya Was Contained Democratically

இப்போது மேலும் ஒரு கேள்வி எழுந்துள்ளது, எமது பிராந்தியமான ஆசியாவில் இந்தப் போராட்டங்களுக்குப் பின்னால் சக்திகள் இருக்கின்றனவா என்று.

நாம் எதற்கும் அடிபணியாமல் இந்தப் பிரச்சினையை நாமே தீர்த்துக்கொள்ள முடிந்தது. பொருளாதாரத்தையும் சீர் செய்தோம், நாட்டில் கோரிக்கைகள் இருந்தன, கோல்ஃபேஸ் மைதானத்தில் போராட்டத்தில் நாடு முழுவதும் உரத்தைக் கொடுங்கள், உணவு கொடுங்கள் மற்றும் எரிபொருள் கொடுங்கள் என கேட்டார்கள்.

யாழில் இரட்டை குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த துயரம்! கொழும்பிற்கு உடற்கூற்று மாதிரிகள்

யாழில் இரட்டை குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த துயரம்! கொழும்பிற்கு உடற்கூற்று மாதிரிகள்

மூன்று தேவை

அந்த மூன்று தேவைகளையும் பூர்த்தி செய்தோம், ஜனநாயகத்தைப் பாதுகாக்கச் சொன்னார்கள், அதையும் செய்தோம், ஊழலை ஒழிக்கச் சொன்னார்கள், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை நிறைவேற்றினோம்.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், ஆசியாவிலேயே பழமையான ஜனநாயக நாடுகளில் ஒன்றுதான் இலங்கை.

அரகலய போராட்டத்தை கட்டுபடுத்தி ஜனநாயகத்தை காப்பற்றினோம்: ரணில் பெருமிதம் | Ranil Aragalaya Was Contained Democratically

நாம் இதைப் போற்ற வேண்டும், இதைப் பாதுகாக்க வேண்டும், இதை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும்.

இது எந்தவொரு அரசாங்கத்தினதும் கடமையாகும், அதைச் செய்ய முடியாவிட்டால் எங்களால் ஆட்சி செய்ய முடியும் என்று எந்தவொரு அரசாங்கமும் சொல்ல முடியாது” என அவர் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரரிடம் சரமாரிக் கேள்விகளை தொடுத்த ஐபிசி தமிழ் ஊடகவியலாளர்

ஞானசார தேரரிடம் சரமாரிக் கேள்விகளை தொடுத்த ஐபிசி தமிழ் ஊடகவியலாளர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026