இலங்கை அரசியலில் திடீர் திருப்பம்: புதிய பிரதமர் ஆகின்றாரா ரணில்
Parliament of Sri Lanka
Mahinda Rajapaksa
Ranil Wickremesinghe
Prime minister
By Kiruththikan
நாட்டில் ஏற்பட்டு இருக்க கூடிய பெரும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
மக்களால் நிராகரிக்கப்பட்டு தேசியப்பட்டியலின் ஊடக வந்திருக்க கூடிய ஒருவர் இப்பொழுது பிரதமர் ஆகின்றார்.
ஆனால் அரசியலிலே சில முக்கிய தீர்மானங்களை எடுப்பதில் ஒருவராக இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்