ரணிலால் முடியும்- உறுதியாக நம்பும் ரவி
Ranil Wickremesinghe
Ravi Karunanayake
Sri Lanka
Economy of Sri Lanka
By Sumithiran
ரணிலால் முடியும்
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை காப்பாற்றும் திறன் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருப்பதாக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த நெருக்கடியான நேரத்தில் ரணில் சிறந்த சேவையை ஆற்றுவார் என்றும் அவர் கூறினார்.
திறமையும் பக்குவமும்
அதற்குத் தேவையான திறமையும் பக்குவமும் விக்கிரமசிங்கவிடம் இருப்பதாகவும் கருணாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி