சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் பிரபல வர்த்தகர்

Ranil Wickremesinghe Election Sri Lanka election updates Sri Lanka General Election 2024
By Shadhu Shanker Oct 13, 2024 09:12 PM GMT
Report

இலங்கையின் (Sri lanka) முன்னணி ஆடை வர்த்தக நிறுவனத்தின் தலைவர் ரணில் விலத்தரகே, சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ளார்.

பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்திலேயே அவர் குறித்த சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரணில் வில்லத்தரகே ஆடை வர்த்தக நிறுவனத்தின் தலைவராவார்.

பொதுத் தேர்தலின் பின் அநுரவுடன் இணையப்போகும் வடக்கின் முக்கிய அரசியல் தலைவர்

பொதுத் தேர்தலின் பின் அநுரவுடன் இணையப்போகும் வடக்கின் முக்கிய அரசியல் தலைவர்

சிலிண்டர் சின்னம்

சிலிண்டர் சின்னத்தில் கொழும்பு மாவட்ட தலைவராக முன்னாள் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவின் தலைமைத்துவத்தின் கீழ் அவர் போட்டியிடவுள்ளார்.

சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் பிரபல வர்த்தகர் | Ranil Competes With Cylinder Symbol

ரணில் வில்லத்தரகே ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) பொருளாதார வேலைத்திட்டத்திற்கு ஆதரவளித்து ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.

மேலும் இவர் கெஸ்பேவ வலய அமைப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றார். இதேவேளை, ரணில் விக்ரமசிங்க கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

மறைத்து வைக்கப்பட்ட நிலையில் தொடர்ந்தும் கைப்பற்றப்படும் அரச வாகனங்கள்

மறைத்து வைக்கப்பட்ட நிலையில் தொடர்ந்தும் கைப்பற்றப்படும் அரச வாகனங்கள்

தமிழரசுக்கட்சியை விட்டு ஒரு போதும் செல்ல மாட்டேன்! சிறீதரன் பகிரங்கம்

தமிழரசுக்கட்சியை விட்டு ஒரு போதும் செல்ல மாட்டேன்! சிறீதரன் பகிரங்கம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026